HOME
MATRIMONYS.IN
TAMIL.MATRIMONYS.IN
TAMILAR.MATRIMONYS.IN
தமிழர்கள் திருமண மாலை
தமிழர்கள் சமூக பிரிவு (சாதி/ஜாதி) திருமண பதிவு செய்ய மற்றும் பதிவானவர்கள் விவரம் அறிய வழிமுறைகள்
GUIDELINES TO REGISTER TAMILAR MATRIMONIAL DETAILS AND TO ACCESS REGISTERED ALLIANCE DETAILS
தமிழர்கள் தங்களின் சமூக பிரிவை கொடுக்கப்பட்டிருக்கும் சமூக பிரிவுகளின் பட்டியலில் இருந்து தேர்ந்தெடுத்து தங்களின் வரன் சம்பந்தப்பட்ட தகவல்களை பதிவு செய்யவும்.
TAMILAR SHOULD SELECT YOUR COMMUNITY FROM AVAILABLE COMMUNITIES LIST TO REGISTER BRIDE/BRIDEGROOM DETAILS.
வெற்றிகரமாக தங்களின் தகவலை உள்ளிட்டு பதிவாகும்பொழுது அடையாள எண் தோற்றுளித்தால் மட்டுமே அடிப்பகுதியில் பார்க்கப்படும் உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்யப்பட்டதென்பது உறுதி. பதிவான தகவல்கள் அனைத்தும் உங்களின் பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். இல்லையெனில் மற்றபடி '0' தோற்றுளித்தால் பதிவாகாவில்லையென்பது உறுதி. திரும்பவும் முயற்சிக்கவும்......
While registering alliance details, alliance ID should be generated and shown in the screen under way and the registered details will be sent to your registered Email Id as well, otherwise shown '0' in the screen; the details shown under way meant as not yet registered in database. Please try again........

வணக்கம்! இந்த MATRIMONYS.IN இணைய தளமானது, சென்னையில் வசிக்கும் KR. மாசிலாமணி MCA., MBA., M.Com., ஆகிய என்னால் உருவாக்கம் செய்யப்பட்டு வருகிறது, தமிழர்களின் சமுதாய பிரிவுகளின் மணமாலை பகுதி, சங்கங்கள் மற்றும் சேவையகங்கள், கல்விப்பணி, அரசு (ம) தனியார் பணி, வணிகம் மற்றும் தொழில்துறை, சமுதாய இதழ்கள் சம்பந்தபட்ட விவரங்கள் அறியும்படி தகவல் தொடர்புசால் தரவுதளம் (DATABASE) வடிவமைத்துள்ளது. திருமண தகவல் இலவசமாக பதிவு செய்யும் பட்டனை கிளிக்செய்து தரவுதளத்திற்குரிய படிவத்தில் பதிவு செய்துகொள்ளளாம்.

தங்கள் விவரங்களை தமிழர்களின் தகவல் தொடர்பு மற்றும் திருமண தகவல் தொடர்புசால் தரவுதளத்திற்குரிய படிவத்தில் பதிவு செய்த பிறகு பதிவானவர்கள் தங்களின் அடையாள எண் (ID) பதிவையும் பார்வையிட்டு உறுதிசெய்துகொளளவும். ஒவ்வொரு சமூக பிரிவுகளின்கீழ் பதிவான மணமகன் / மணமகள் பதிவானவர்களின் பதிவுகளை ஒவ்வொரு சமூக பிரிவுகளின்கீழ் மொத்தமாகவும், மணமகன்/மணமகள் பதிவகளை தனியாகவும் மற்றும் மணமகன்/மணமகள் பதிவகளை வயதுவாரியாகவும் பார்வையிடமுடியும். .

திருமணத்திற்கு தகுதிவாய்ந்த வயதுவாரியாக அதற்குரிய வயதை டெக்ஸ்ட் பாக்ஸ்ல் உள்ளீடு செய்து தேடல் பட்டனை கிளிக்செய்தால் அந்த வயதுக்குரிய பதிவானர்வர்கள் விவரங்கள் பார்வையிடமுடியும் மற்றும் அவர்களின் கைபேசி / மின்னஞ்சல் விரங்களை அறிந்து தங்களின் மணமகன்/மணமகளுக்கேற்ற தகுதிவாய்ந்த வரன்களை தொடர்பு கொண்டு பயன்பெறவும்..

திருமண தகவல் தொடர்பு தொடர்புசால் தரவுதளத்திற்குரிய படிவத்தில் பதிவு செய்தபிறகு பதிவானவர்கள் தங்களின் அடையாள எண் (ID) பதிவையும் பார்வையிட்டு உறுதிசெய்யுமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன். வெற்றிகரமாக தங்களின் தகவலை உள்ளிட்டு பதிவாகும்பொழுது அடையாள எண் தோற்றுளித்தால் மட்டுமே அடிப்பகுதியில் பார்க்கப்படும் உள்ளிட்ட விவரங்கள் பதிவு செய்யப்பட்டதென்பது உறுதி. பதிவான தகவல்கள் அனைத்தும் உங்களின் பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். இல்லையெனில் மற்றபடி '0' தோற்றுளித்தால் பதிவாகாவில்லையென்பது உறுதி. திரும்பவும் முயற்சிக்கவும்......

     While registering alliance details, alliance ID should be generated and shown in the screen under way and the registered details will be sent to your registered Email Id as well, otherwise shown '0' in the screen; the details shown under way meant as not yet registered in database. Please try again........

பதிவு செய்யப்பட்ட விவரங்களுடன் கைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரியை டிசம்பர் 2024 வரை இலவசமாக தளத்திலிருந்து பயன்படுத்திக்கொள்ளளாம், அதன் பிறகு கைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்த USER NAME மற்றும் PASSWORD வழங்க மிகவும் குறைந்த கட்டணம் வசூல் செய்யப்படும்.

All community can utilize this website to register their bride and bridegroom's details and can access registered alliance details. Tamizhar can access bride and bridegroom details along with alliance contact information(mobile number and email id details) free up-to December 2024. Minimum amount will be collected from January 2025 by providing USER NAME & PASSWORD to access contact details (mobile number and email id of alliance).

matrimonys.tamil@gmail.com
Mob: 8610670518 / 9941280086 / 9941280087
image 1
image 1
image 1
image 1
image 1
image 1
image 1
image 1
image 1
image 1
matrimonys.tamil@gmail.com
Mob: 8610670518 / 9941280086 / 9941280087
முகப்பு
தமிழர்கள் திருமண மாலை